வட்ஸ்ஏப் வாயிலாக மேற்கொள்ளப்படும் வர்த்தக விளம்பரங்களை தடைசெய்வதற்கு முகநூல் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
வட்ஸ்ஏப் விளம்பரங்கள் சேவையை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளுக்கான அபிவிருத்தி தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவினை முகநூல் நிறுவனம் அண்மையில் கலைத்திருந்தது.
இந்நிலையில் வட்ஸஏப் நிறுவனத்தின் ஸ்தாபகர்களான ப்ரயன் எக்டன் மற்றும் ஜேன் கொசும் மற்றும் முகநூல் நிறுவனத்தின் ஸ்தாபகர் மார்க்ஸ் சக்கர்பேக் ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட சர்ச்சையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.