வெற்றி பெருமா இந்திய அணி.... இரண்டாம நாள் ஆட்டம் இன்று..

Friday, 17 January 2020 - 14:02

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF....+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
இந்திய அணிக்கும்இ அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி  சற்று முன்னர் ஆரம்பமானது.

ராஜ்கோட்டியில் பிற்பகல் 1.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமானது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் 10 விக்கட்டுகளால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.