கிரிக்கட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி.. உலகக்கிண்ணம் இன்று ஆரம்பம்..

Friday, 17 January 2020 - 15:43

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை உட்ப்பட 16 நாடுகள் பங்குபெறும் 19 வயதுக்குற்ப்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய முதல் நாளில் தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிபுன் தனஞ்சய தலைமையில் களமிறங்க உள்ள இலங்கை அணி நாளை இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.