இலங்கை மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

Saturday, 18 January 2020 - 13:11

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D
டெஸ்ட் தொடரொன்றில் பங்கேற்பதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் இங்கிலாந்து அணி இலங்கைக்கு வருகைத்தர உள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.சி.சியின் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் போட்டியாக இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் அமையவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி- மார்ச் 19 தொடக்கம் 23 வரை- காலி மைதானம்

இரண்டாவது டெஸ்ட் போட்டி- மார்ச் 27 தொடக்கம் 31 வரை- கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானம்