மசாஜ் நிலையம் என்ற போர்வையில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இயங்கி வந்த 25 பாலியல் விடுதிகளை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 57 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 57 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.