முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி...

Saturday, 18 January 2020 - 16:23

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...
2020ஆம் ஆண்டுக்கான 19 வதுக்குற்ப்பட்ட முதலாவது உலகக்கிண்ண போட்டி நேற்று ஆரம்பமானது.

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 129 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பதிலலித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 25 ஓவர்கள் நிறைவில் வெற்றி அலக்கை அடைந்துள்ளது.