காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை... ஒரே இரவில் 2394 பேர் கைது..

Friday, 24 January 2020 - 17:47

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++2394+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
காவல் துறையினரால் நேற்றிரவு மேமற்க்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உட்ப்பட 2394 சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 11 மணிமுதல் அதிகாலை 3 மணி வரை நாட்டில் சகல பாகங்களிலும் மேற்க்கொள்ளப்பட்ட இந்த சோதணை நடவடிக்கையைில் 14087 காவல் துறையினர் ஈடுப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் தங்களது காவல் துறை பிரிவுக்குற்ப்பட்ட பகுதியில் உள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.