"மாஸ்டர்" திரைப்படத்தின் மற்றுமொரு அப்டேட் இன்று...

Sunday, 26 January 2020 - 9:34

%22%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%22+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...
விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் ஆகியோரின் நடிப்பில் ”மாநகரம்” “கைதி” ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்-ன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “மாஸ்டர்”. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் ஆகிய இரண்டும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இன்று (26) குடியரசு தினத்தில் மாலை 5 மணிக்கு “மாஸ்டர்” திரைப்படத்தின் மூன்றாவது (Third Look Poster) லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாக அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.