மத்திய சீனாவின் வுஹான் நகரில் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாட்டவர்களுக்கும் பரவி வருகிறது.
குறிப்பாக அமெரிக்காஇ அவுஸ்திரேலியாஇ நேபாளம், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குறித்த தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது குறித்த வைரஸ் கலிபோர்னியாவிலும் பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுவரை உளகலாவிய ரீதியில் 2000கும் அதிகமானோர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டள்ளதாக கூறப்பட்டுள்ளது