விஜய் மற்றும் விஜய் சேதுபதி மிரட்டும் “மாஸ்டர்” திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டர்

Sunday, 26 January 2020 - 18:04

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E2%80%9D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

சர்வதேச அளவில் டிரெண்டாகி உள்ளது மாஸ்டர் திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டர்.

நடிகர் விஜயும், விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாக கத்தும் புகைப்படங்களை கொண்ட அந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் இந்த படத்தை எக்ஸ்.பி. ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கிறது. மாநகரம், கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Image may contain: 1 person, text