பலாலி சர்வதேச அபிவிருத்தி திட்டம் இந்த வருடத்தில் முழு அளவில் முன்னெடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று இந்தியாவின் உதவியுடன் காங்கேஸசன்துறை அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரு திட்டங்களின் ஊடாக யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்பவர்கள் அதிக அளவில் அதிகரிக்கும்.
வானூர்தி மற்றும் கப்பல் சேவைகள் சிறப்பான முறையில் மேம்படும் போது முதலீட்டாளர்களின் பயண நேரம் கணிசமான அளவு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.