சுற்றுலாதுறையை ஊக்குவிப்பதற்கான தேசிய செயற்திட்டம் அடங்கிய சட்டமூலம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நாட்டை கட்டியெழுப்பும் சிறந்த இலக்கு என்ற எண்ணகருவிற்கு அமைய இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 ஆயிரத்து 30 ஆம் ஆண்டில் 6 மில்லியன் சுற்றுலா பயணிகளை உள்ளீர்த்து 10 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டுவதே இந்த செயற்திட்டத்தின் இலக்காகும் என தெரிவிக்கப்படுகிறது.