நாளாந்த வருமானம் அதிகரிப்பு

Thursday, 13 February 2020 - 13:02

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாலைகளின் நாளாந்த வருமானம் அதிகரித்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
 
107 பேருந்து சாலைகளில் 12 பேருந்து சாலைகளை தவிர்ந்த ஏனைய 95 பேருந்து சாலைகளிலும் கடந்த மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு பேருந்து சாலை தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.
 
இதற்கயை கடந்த மாதத்தில் ஒரு பேருந்து சாலை 45 லட்சம் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.