உதயங்க வீரதுங்க கைது

Friday, 14 February 2020 - 9:37

%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95++%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
ரஸ்யாவின் முன்னாள் உயரிஸ்தானிகர் உதயங்க வீரதுங்க குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

UPDATE...
ரஸ்யாவின் முன்னாள் உயரிஸ்தானிகர் உதயங்க வீரதுங்க மீண்டும் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  உதயங்க வீரதுங்க  கைது செய்யப்பட்டுள்ளார்.