நாடு திரும்பிய 46 பணி பெண்கள்..

Friday, 14 February 2020 - 10:56

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+46+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
குவைட் நாட்டில் பணிப் பெண்களாக சென்று பல பிரச்சினைகளை எதிர்நோக்கிய 46 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இன்று காலை ஸ்ரீ லங்கா விமான சேவைக்கு உரித்தான விமானத்தில் அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.