பெரிய வெங்காயம் விலை அதிகரிப்பு..

Friday, 14 February 2020 - 13:35

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
சந்தையில் பெரிய வெங்காயத்தின் வலை மீண்டும் உயர்வடைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்கமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால், வேறு சில நாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதனால் இவ்வாறு விலை உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது