பிரதமர் வெளியிட்டுள்ள கருத்து..

Friday, 14 February 2020 - 13:46

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..+
டவர்ஹால் கலையரங்கம் மற்றும் எல்ஸிஸ்டென் கலையரஙடகஙடகளில்  பயிற்சி பெறும் களைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே இவர் இதனை தெரிவித்துள்ளார்.