மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் இன்று மாலை கலந்துரையாடல்....!

Friday, 14 February 2020 - 13:29

%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D....%21
வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்கினேஷ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியில் முதலாவது ஒன்றுகூடல் இன்று பிற்பகல் அவருடைய வீட்டில் இடம்பெறவுள்ளதாக முன்னாள் மாகாண சபையின் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதன்போது தமிழ் மக்களுக்காக  புதிய கட்சி ஆற்றப்படவுள்ள பணிகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.