தடங்கள் தாண்டி சாதனை படைத்த நாகேஷ்... காணொளி உள்ளே..!!

Friday, 14 February 2020 - 20:05

%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D...+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87..%21%21
தமிழ் சினிமா வரலாற்றில் பல சாதனை களைஞர்கள் உறுவாகியுள்ளனர்.

அந்த வரிசையில் தனக்கென தனியான இடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகர் நாகேஷ் .

குண்டப்பா என்ற இயற்பெயர் கொண்ட இவர் தாமரைக்குளம் என்ற படத்தில் அறிமுகமாகினார்.

தனது இறுதி படமான தசாவதாரம் வரை மக்களை மகிழ்வித்த இவர் குறித்த மேலதிக தகவல்கள் கீழே உள்ள காணொளியில்...