வைரலாகும் மாஸ்டர் திரைப்பட பாடல்...!

Wednesday, 11 March 2020 - 13:23

%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D...%21
நடிகர் விஜய நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தில் மாளவிகா மேனன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் குட்டிஸ்டோரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்றிருந்தது..

அதேபோல், இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ஒன்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

வாத்தி கமிங் என ஆரம்பிக்கும் இந்த பாடல் தற்பொழுது இணையதளத்தில் ரைவலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இத்திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.