வடபசுப்பிக் சமுத்திரத்தில் நிலநடுக்கம்...!

Wednesday, 25 March 2020 - 13:33

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...%21
வடபசுப்பிக் சமுத்திரத்தி்ல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளத.

இதனால் ரஷ்யாவினை அண்மித்துள்ள கூரில் தீவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் குறித்த எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.