ஆப்கானிஸ்தானில் தாக்குதல் சம்பவம்- 11 பேர் பலி

Wednesday, 25 March 2020 - 15:52

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-+11+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்கொலை குண்டுதாரி மற்றும் துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலானது சீக்கியர்களின் மத வழிபாட்டு தலத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.