மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கவுள்ள இலங்கை கிரிக்கட் அணி

Wednesday, 25 March 2020 - 20:10

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நன்கொடை அளிக்க இலங்கை கிரிக்கெட் அணி முன்வந்துள்ளது.

அதன்படி, கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ உபகரணங்களை தேசிய மருத்துவமனைக்கு விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.