Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Saturday, 28 March 2020 - 23:26
கொரோனா காரணமாக இலங்கையர் ஒருவர் லண்டனில் பலி
14,982

Views
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இலங்கையர் ஒருவர் லண்டனில் உயிரிழந்துள்ளார்.

55 வயதுடைய குறித்த நபர் மஹரகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சமீபத்தில் 59 வயதுடைய இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுவிட்சர்லாந்தில் வைத்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top