Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.
Sunday, 29 March 2020 - 7:15
இந்திய கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.
66

Views
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.

இதனடிப்படையில் இந்திய அணி வீரர் சுரேஷ் ரய்னா 52 லட்சம் இந்திய ரூபா நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்; தலைவர் தலைவர் சவுரவ் கங்குலி 50 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கினார்.

இதேவேளை இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கௌதம் கம்பீர் மற்றும் சச்சின் டென்டுல்கர் ஆகியோர் தலா 50 லட்சம் இந்திய ரூபா நிதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top