Hirunews Logo
%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+
Sunday, 29 March 2020 - 14:39
உலக பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா- சர்வதேச நாணய நிதியம்
199

Views
கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்றுநோயால் உலகப் பொருளாதாரம் ஏற்கனவே மந்தநிலையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இது பல வணிக நடவடிக்கைகளை இழக்க நேரிடும் என்பதோடு குறிப்பாக வளர்ந்து வரும் சந்தையில் பாரிய தாக்கத்தை செலுத்தும் என அதன் தலைவர் கிறிஸ்டலினா ஜியோகீவா குறிப்பிட்டுள்ளார்.

வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு கொரோனா வைரஸின் தாக்கத்தின் விளைவுகளிலிருந்து தப்பிக்க 2.5 டிரில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top