Hirunews Logo
%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 29 March 2020 - 13:46
நேற்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் வுஹான் நகரம்
599

Views
கொரோனா வைரஸ் உயிர்கொல்லி முதன் முதலாக தாக்கிய சீனாவின் வுஹான் நகரம், கடந்த இரண்டு மாத காலமாக தனிமை படுத்தப்பட்டிருந்த நிலைமை அகற்றப்பட்ட நிலையில் நேற்று முதல் மக்கள் வருகை தர ஆரம்பித்துள்ளனர்.

பயணிகள் தொடரூந்து மற்றும் பேருந்துகள் ஊடாக அதிக எண்ணிக்கையில் மக்கள் நேற்று முதல் வருகை தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது.

அவர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணமாகியமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top