Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+8.9+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Sunday, 29 March 2020 - 18:59
தேயிலை ஏற்றுமதி 8.9 சதவீதத்தால் அதிகரிப்பு
50

Views
2018 ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடம் தேயிலை ஏற்றுமதி 8.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாத காலப்பகுதியினுள் தேயிலை ஏற்றுமதி மூலம் 24 கோடியே 60 இலட்சம் ரூபா பெறப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் சஞ்சய் ஹேரத் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top