Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Monday, 06 April 2020 - 20:40
எவ்வித தீர்மானங்களும் பெறப்படவில்லை
472

Views
அவுஸ்திரேலியாவில் இன்னும் 7 மாதங்களில் இடம்பெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டியினை ரத்து செய்வது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருபதுக்கு இருபது உலக கிண்ண போட்டிகளுக்கான ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்று காரணமாக நாடுபூராகவும் பல்வேறு போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை லசித் மாலிங்கவின் தலைமையில் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் வெற்றி கொள்ளப்பட்டு இன்றுடன் 6 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top