Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F
Tuesday, 07 April 2020 - 17:13
கொரோன தொற்றுக்கு உள்ளாகிய ஹமீட் பகயோகொட
1,427

Views
ஐவெரிக்கொஸ்ட் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹமீட் பகயோகொட, கொரோன தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கபபட்டுள்ளது.

தனது டுவிட்டர் கணக்கில் இத் தகவலை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த நாட்டில் இதுவரை கொரோன தொற்றுக்கு 323 பேர் உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top