Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+
Tuesday, 07 April 2020 - 20:42
நிகல்ஸ் லியோஸ் மீது இலஞ்ச குற்றச்சாட்டு
117

Views
உலக கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி நிகல்ஸ் லியோஸ்க்கு மீது இலஞ்ச குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கும் 2022 ஆம் ஆண்டு கட்டார் நாட்டில் போட்டி நடத்துவது தொடர்பில் இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top