Hirunews Logo
%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E2%80%93+1+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
Wednesday, 08 April 2020 - 8:02
ஒத்திவைக்கப்படவுள்ள ஃபோர்முலா – 1 போட்டி
112

Views
கொரோனா வைரஸ் நெருக்கடியின் விளைவாக கனேடிய க்ரேன்ட் பிக்ஸ் ஃபோர்முலா – 1 போட்டி ஒத்திவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபோர்முலா – 1 போட்டி எதிர்வரும் ஜுன் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், போட்டிக்கான பாதையை அமைப்பதற்கு அதிக காலம் அவசியம் என்பதனால், அமைப்பாளர்கள் இப்போது ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதன்படி, போட்டியை ஒத்திவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top