Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE....%21
Wednesday, 08 April 2020 - 14:22
நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா....!
24,610

Views
உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்காவினால் வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனல்ட் ரட்ம்ப் தீர்மானித்துள்ளார்.

வெள்ளை மாளிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பானது சீன நாட்டினருக்கு மாத்திரம் சாதகமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தி டொனல்ட் ட்ரம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பிற்கு 58 மில்லியன் ரூபாய் நிதியுதவியளிக்க அமெரிக்கா தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top