Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+65+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D....%21
Wednesday, 08 April 2020 - 16:08
மேற்சட்டையை 65 ஆயிரம் பவுன்களுக்கு விற்பனை செய்த கிரிக்கட் வீரர்....!
167

Views
இங்கிலாந்து கிரிக்கட் அணியில் விக்கட் காப்பாளர் ஜோஸ் பட்லர் கடந்த வருடத்தில் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்க போட்டிகளில் இறுதி போட்டியில் அணிந்திருந்த மேற்சட்டையை 65.000 பவுன்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

குறித்த மேற்சட்டையானது கொரோனா பாதுகாப்ப நிதியத்திற்கு உதவியளிக்கும் வகைகயில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை செய்யப்பட்ட குறித்த மேற்சட்டையில் இங்கிலாந்து கிரிக்கட் அணியின் ஏனைய கிரிக்கட் வீரர்கள் கையொப்பம் இட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இறுதி போட்டியில் நியுசிலாந்து அணியை தோல்வி காண செய்து இங்கிலாந்து அணி உலக கிண்ணத்தை தனதாக்கி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top