Hirunews Logo
200+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+..%21
Wednesday, 08 April 2020 - 22:15
200 ரூபா வரையில் வீழ்ச்சி ..!
295

Views
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாற்றில் முதற் தடவையாக 200 ரூபா வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் இன்றைய விற்பனை பெறுமதி 200 ரூபா 46 சதமாக ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்;டின் இதுவரையான காலப்பகுதியில், ரூபாவின் பெறுமதி 9 தசம் 3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top