Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B
Thursday, 09 April 2020 - 15:16
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ரொனால்டினோ
43

Views
பிரேஸில் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் ரொனால்டினோ சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

போலி கடவுச் சீட்டு தொடர்பில் கடந்த மாதம் 6 ஆம் திகதி பராகுவே நாட்டில் வைத்து அவரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களின் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

எனினும் அதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர்கள் வழக்கு விசாரணை முடியும் வரை வீட்டுக்காவலில் வைக்குமாறு அந்த நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய ரொனால்டினோவும் அவரது சகோதரரும் நட்டசத்தர விருந்தகம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top