Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F++%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+...%21
Friday, 10 April 2020 - 10:13
அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் ...!
1,144

Views
கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட முன்வர வேண்டும் என ஐ.நா சபையின் பொது செயலாளர் அந்தோனியோ குடோரஸ் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனாவாலட ஏற்ப்பட்டுள்ள நிலை நாட்டில் அமைதியையும் பாதுகாப்பையும் இல்லாது செய்வதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top