Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%2C+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9...%21
Friday, 10 April 2020 - 11:13
பிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டன...!
813

Views
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளதால், பிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஜனாதிபதி பணிக்குழு முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர்களின் ஊடாக மீன்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top