Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE....%21
Friday, 10 April 2020 - 12:19
தனிமைப்படுத்தல் காலத்தினை மேலும் நீடித்துள்ள பிரித்தானியா....!
951

Views
சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் பரவி வருவதனால் பிரித்தானிய அரசாங்கம் அந்நாட்டிற்கு விதித்துள்ள தனிமைப்படுத்தல் காலத்தினை மேலும் நீடித்துள்ளது.

அந்நாட்டு பிரதமரால் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமரர் பொரிஸ் ஜோன்சன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் சாதாரள நோயாளர்கள் சிகிச்சை பெறும் அறைக்கு மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top