ஏப்ரல் 14 ஆம் திகதி இரவு 10.30 இற்கு ஹிரு தொலைக்காட்சியில் நேர்கொண்ட பார்வை...!

Friday, 10 April 2020 - 17:58

%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+14+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+10.30+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88...%21
எச் வினோத்தின் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் யுவன்சங்கர் ராஜாவின் இசையில் கடந்த வருடம் வெளியான திரைப்படமே நேர்கொண்ட பார்வையாகும்.

இந்த திரைப்படத்தில் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம் மற்றும் ஆண்ட்ரியா தாரியாங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இத்திரைப்படம் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வெளியானமை குறிப்பிடத்தக்கது.