சிம்பு, அர்விந்த் சுவாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தினால் உருவாக்கப்பட்டாது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசையமைப்பில் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதில் உருவான இத்திரைப்படம் கடந்த செப்டெம்பர் 27 2018 அன்று திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் இலங்கை மக்களின் அபிமானம் வென்ற ஹிரு தொலைக்காட்சியில் எதிர்வரும் 25 ஆம் திகதி பிற்பகல் 2.30 இற்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இத்திரைப்படம் இலங்கை மக்களின் அபிமானம் வென்ற ஹிரு தொலைக்காட்சியில் எதிர்வரும் 25 ஆம் திகதி பிற்பகல் 2.30 இற்கு ஒளிபரப்பாகவுள்ளது.