உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் வங்கக்கடலில் உருவாகி அதி தீவிரம் அடைந்து வரும் அம்பன் புயலின் தாக்கம் தற்பொழுது அதிகரித்து வருகின்றது.
இந்த புயல் நேற்றைய தினம் வங்க தேசத்தின் மேற்கு பகுதியில் இருந்து திஹா மற்றும் சந்தர்ப்பன் ஹத்தியா தீவுகள் நோக்கி நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் 4 மணி நேரம் நகர்ந்த குறித்த புயலின் தாக்கம் காரணமாக இந்தியாவின் கொல்கத்தா பகுதியில் கடும் சூறாவளி வீசியதாக கூறப்பட்டுள்ளது.
மணிக்கு 185 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளி காற்றினால் ஆயிரக்கணக்கான வீடுகள்இகட்டிடங்கள்இமின்கம்பங்கள் என்பன சேதமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 10 முதல் 12 பேர் வரை இந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து அங்கு பெய்த கடும் மழை காரணமாக கொல்கத்தா விமான நிலையம் முழுமையாக நீரினால் மூடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையத்தின் மேல்தளங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்இ நீரிழ் மூழ்கி பல விமானங்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.