Hirunews Logo
+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Friday, 22 May 2020 - 9:00
எதிர்வரும் வாரத்தில் பயிற்சி நடவடிக்கை
516

Views
சர்வதேச கிரிக்கட் போட்டியினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கிலாந்து மகளிர் கிரிக்கட் அணி பயிற்சி நடவடிக்கையினை எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது.

பந்து வீச்சு தொடர்பிலான பயிற்சியே முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top