கிரிக்கெட் தொடரை நடத்த முடியும்.....!

Friday, 22 May 2020 - 14:38

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.....%21
இந்த வருடத்தின் இறுதியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரை நடத்த முடியும் என அவுஸ்திரேலியா அணியின் பிரதான நிர்வாக அதிகாரி  கெவின் ரொபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் உலக நாடுகள் எதிர்நோக்கி வரும் பிரச்சிணைகளுக்கு மத்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இங்கிலாந்து அணியுடனான தொடரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.