Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81....%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Friday, 22 May 2020 - 18:37
இளைஞனின் உயிரை காவுகொண்ட கோர விபத்து....! காணொளி
3,919

Views
மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மெதிரிகிரிய பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் பயணித்த உந்துருளியும் எதிரே வந்த உந்துருளியும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த கறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து அங்கு பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் இவ்வாறு பதிவானது....!

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top