Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D...%21
Friday, 22 May 2020 - 19:27
பெண் ஒருவரை பலியெடுத்த மோதல் சம்பவம்...!
1,084

Views
மீட்டியாகொட பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மோதல் சம்பவத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த 45 வயதுடைய பெண் நேற்று வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் கொலை செய்த நபர் தற்சமயம் கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top