சர்வதேச கிரிக்கட் சபையின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி தெரிவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சர்வதேச கிரிக்கட் சபையின் தலைவரான இந்தியாவை சேர்ந்த சஷாக் மனோகரின் கடமை காலம் ஜூலை மாதம் நடைபெறவுள்ள வருடாந்தர மாநாட்டுடன் நிறைவடைகின்றது.
இந்த நிலையில்இ மேலும் ஒரு தவணைக்காக தாம் போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கட் சபையின் தலைவர் கொலின் கிரேவ்ஸ்இ சர்வதேச கிரிக்கட் சபையின் தலைவர் பதவிக்கு ஏற்றவர் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும்இ கொரோனா வைரஸ் தொற்று சர்வதேச ரீதியாக கிரிக்கட்டை பாதித்துள்ள நிலையில்இ உறுதியான தலைவராக சவ்ரோவ் கங்குலியை தெரிவு செய்வதற்கான ஆதரவு அவருக்கு கிடைக்குமா? என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில்இ தென் ஆபிரிக்க கிரிக்கட்டினால் நேற்று உறுதியான ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கங்குலி பலமான தலைமைத்துவம் கொண்டவர் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.