Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D....%21
Friday, 22 May 2020 - 20:15
விசாரணைகள் ஆரம்பம்....!
733

Views
சந்தையில் அரிசி பற்றாகுறை நிலவுவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த அரிசி பற்றாகுறை எவ்வாறு ஏற்ப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்ப்பட்டிருந்த நிலையில் அரிசி விற்பனை சிறிது காலம் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top