Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88....%21
Friday, 22 May 2020 - 23:10
இறுதி கிரியைகள் நாளை....!
5,219

Views
கொத்மலை பகுதியில் ஆறிறில் குதித்த பெண் ஒருவரை காப்பாற்ற முயன்று உயிரிழந்த நபரின் சடலம் இன்று இவரது வீட்டிற்கு கொண்டு வரபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது இறுதி கிரியைகள் நாளை காலை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமித் ரிஸ்வான் என்ற பெயர் கொண்ட குறித்த நபர் இரண்டு குழந்தைகளின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top