Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+350+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D....%21
Friday, 22 May 2020 - 23:13
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 350 பேர்....!
2,149

Views
வெளிநாடு சென்றுள்ள சுமார் 350 பணியாளர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அந்த பணியகத்தின் முகாமையாளர் டளிள்யூ.எம்.வீ.வன்சேகர தெரிவித்துள்ளார்.

இதில் சுமார் 200 பேர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பணிபுரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஇ விடுமுறைக்;காக இலங்கை வந்துள்ள தென்கொரியாவில் பணிபுரியும் 160 பணியாளர்கள் மீண்டும் அங்கு செல்லவுள்ளனர்.

இதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டிலிருந்து விசேட விமானம் ஒன்று புறப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் முகாமையாளர் டபிள்யூ.எம்.வீ.வன்சேகர தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top